Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Intersection Set [ ∩ ]

    SOME RELATED SENTENCES FOR Intersection Set [ ∩ ]

    English SentencesTamil Meaning
    A set of stamps ஒரு முத்திரைகளின் தொகுப்பு
    Antony set off for Delhi early this morning அந்தோணி இன்று அதிகாலையில் தில்லிக்கு புறப்பட்டார்
    As soon as I heard the death of Mrs.Indira Gandhi I had upset திருமதி. இந்திரா காந்தியின் மரணச் செய்தியைக் கேட்டவுடன் நான் நிலை தடுமாறி விட்டேன்
    Did they set fire to the pyre? பிணம் எரிக்கப்படும் சிதைக்கு சென்று கொண்டிருந்தீர்களா?
    Elders should set a model to youngesters by leading a simple life பெரியவர்கள் எளிமையாக வாழ்ந்து, இளையவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்
    He cannot be set right அவனை திருத்த முடியாது
    He has an excellent set up அவன் ஒரு மிகசிறந்த அமைப்பில் இருக்கிறான்
    He seemed worried, but I managed to settle his mind அவன் கவலையுடன் காணப்பட்டான். ஆனால் நான் அவனை சமாதானப்படுத்தினேன்
    How much more time you need to set it right? அதை சரிபார்த்து முடிக்க கூடுதலாக எவ்வளவு நேரமாகும்?
    I can set sail westwards நான் மேற்கு நோக்கிக் கப்பலில் பயணம் செய்யலாம்
    I don’t eat after sunset. நான் சூரியன் மறைந்த பிறகு எதையும் சாப்பிடுவதில்லை
    I don’t know why he is behaving like this. I think someone is setting him up அவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்று எனக்கு தெரியவில்லை. யாரோ அவனைத் தூண்டி விடுகிறார்கள் என்று நினைக்கிறேன்
    I have set aside some money for his treatment நான் அவனுடைய சிகிச்சைக்காக கொஞ்சம் பணத்தை ஒதுக்கி வைத்திருக்கிறேன்
    I have set my heart on taking a degree நான் ஒரு பட்டதை பெற வேண்டுமென உறுதி கொண்டிருக்கிறேன்
    Is not your family settled there? உங்கள் குடும்பத்தார் அங்கே குடியிருக்கவில்லையா?
    It is the right time to settle your differences with your father உனக்கும் உன் தந்தைக்கும் இடையில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இதுவே சரியான தருணம்
    Man set foot on the moon நிலவில் மனிதன் பாதம் பதித்தான்
    My friend set sail to Srilanka four years before நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பன் இலங்கைக்கு கடற்பயணம் செய்தான்
    Now a day’s T.V sets are selling like good தொலைக்காட்சி பெட்டிகள் இப்பொது நன்றாக விற்பனையாகின்றன
    Now settle the matter somehow எவ்வாறாவது அந்த விவகாரத்தை முடித்துக்கொள்
    Setbacks are inevitable in life தடைகள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவை
    Settle the wages கூலி பேசிக்கொள்
    The insurance company took a long time to settle her claim அந்த காப்பீடு நிறுவனம் நீண்ட நாள் கழித்துதான் அவருக்கு பணம் கொடுத்தது
    The police set him free காவலாளி அவனை விடுவித்தார்
    The quarrel is settled சண்டை தீர்வு பெற்றது
    The quarrel is settled / The matter ends here சண்டை முடிந்தது / தீர்ந்தது
    The sepills will help to settle your nerves இந்த மாத்திரைகள் பதட்டத்தை குறைக்க உதவும்
    The strikers have reached a settlement with the government போராட்டக்காரர்களுக்கும் அரசுக்கும் இடையேயான பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது
    The sun sets in the west சூரியன் மேற்குத் திசையில் அஸ்தமிக்கிறது
    The thieves set upon the passengers திருடர்கள் பயணிகளைத் தாக்கினார்கள்
    They will return at sunset அவர்கள் சூரியன் மறையும் நேரத்தில் வருவார்கள்
    This T.V set has two years guarantee இந்த தொலைக்காட்சிப் பெட்டி இரண்டு வருடங்கள் உத்திரவாதம் உள்ளது
    This television set lacks clarity of picture இந்த தொலைக்காட்சியில் படம் தெளிவில்லாமல் இருக்கிறது
    Ways to Use Your Video Cassette Recorder உங்கள் ஒளிக்காட்சி பேழை பதிவு பயன்படுத்தும் வழிகள்
    We must save altleaset Rs.1000/- நாங்கள் குறைந்தது ரூ .1000 / சேமிக்க வேண்டும்
    What is the price of the log you have settled now? இப்பொழுது வெட்டி ஆயத்தப்படுத்தி வைக்கின்ற மரக்கட்டைகள் விலை என்ன?
    What is wrong with meat? bring one set இறைச்சி கட்லெட்டில் என்ன தவறு இருக்கிறது. ஒரு செட் கொண்டு வாருங்கள்
    What was manju upset? மஞ்சுவிற்கு என்ன வருத்தம்?
    Yes, we have a ground set apart for it ஆம், இதற்காக தனிப்பட்ட இடம் இருக்கிறது


    comments powered by Disqus